"தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக்                                                                                          கன்மலையின்மேல் உயர்த்துவார்." சங்கீதம் 27:5